Javascript Menu by Deluxe-Menu.com Welcome to Thubee GMBH

நிலத்தோடு சொந்த வீடு என்பது
வாழ்வில் சேர்க்கும்
சொத்து மட்டுமல்ல
குடும்பத்தோடு நின்மதியாக
வாழும் ஆலயமும் ஆகும்.

Languages :     தமிழ்    English     Deutsch   

 

முக்கியமானவை

 

 

 

  பிற நாடுகளிலிருந்து SWISS இல் வீடு கட்டி விற்பனை செய்ய விரும்புவோர், உங்கள் பெயரின் பதிவோடு வீடு கட்டி விற்க முடியும்.
கட்டிய வீட்டை நாமே விற்றும் தருவோம்.
 

இணைப்புக்கள்

 
காணிகள் விற்பனைக்கு
வீடு கட்ட
வீடு வாங்க
வீட்டிற்கான வங்கிக் கடன்
வீட்டிற்கான காப்புறுதி
வீடு திருத்திக் கொள்ள
தொடர்புகளிற்கு
வீட்டுப் படங்கள்
காணிப் படங்கள்
 

விளம்பரங்கள்

 

 

வீட்டிற்கான வங்கிக்கடன்

வீட்டிற்கான கடனை குறைந்த வட்டியில் பெற்றுத் தருவோம்

நீஙகள் ஏற்கனவே அதிக வட்டியில் கடன் கட்டுபவர்களாக இருந்தால்
(PRIVATE KREDIT) சம்பளம் போதுமானதாகவிருந்தால் அதனை வீட்டுக் கடனோடு சேர்த்து PRIVATE KREDIT ஐயும் குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடனோடு மாற்றி தருவோம்.

20% முற்பணம் கட்டவேண்டும்
(இதற்கு உங்கள் PENTION பணத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் 20000 இற்கு மேல் இருந்தால்த்தான் PENTION பணத்தை எடுக்க முடியும் என்பதையும் மனதில் கொள்ளவும்.)
 

 

 

 

தொடர்புக்கு : இங்கே அழுத்தவும்

 

 

Copyright © 2006-2007 THUBEE GMBH. All Rights ® Reserved.