|
வீடு வாங்கினால்
மாத்திரம் அது உங்கள் சொந்தச் சொத்து என சோம்பலாக இருப்பது மிகத் தவறான
விடயம்.
ஆனால் வாங்கிய வீட்டிற்கு நல்ல (Swiss) நிறுவனத்தில் காப்புறுதி
செய்து வைத்தால்தான் அது முழுமையான பாதுகாப்பு. எனவே கட்டவேண்டிய மிகுதிப்
பணத்திற்கோ அல்லது வீட்டிற்கோ எமது நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு
காப்புறுதிகளைச் செய்து கொள்ளலாம்.
வீட்டிற்கான
காப்புறுதிகளையும் பாதுகாப்பான முறையில்
தேவை
ஏற்பட்டால்
நில நடுக்கத்திற்கான சேதத்திற்கும் சேர்த்து கட்டிடத்தின் விலை மாத்திரம்
அல்லாமல் நீங்கள் வாங்கிய பெறுமதி அனைத்தையும் நஷ்டயீடாக பெறும் வகையில்
செய்து தருவோம்.
வீடு கட்டி விற்கவோ, வீடு கட்டி வாடகைக்குக் கொடுக்கவோ, கட்டிய வீட்டை
வாங்கி வாடகைக்குக் கொடுக்கவோ எம்மை நாடலாம்.
|