Javascript Menu by Deluxe-Menu.com Welcome to Thubee GMBH

நிலத்தோடு சொந்த வீடு என்பது
வாழ்வில் சேர்க்கும்
சொத்து மட்டுமல்ல
குடும்பத்தோடு நின்மதியாக
வாழும் ஆலயமும் ஆகும்.

Languages :     தமிழ்    English     Deutsch   

 

முக்கியமானவை

 

 

 

  பிற நாடுகளிலிருந்து SWISS இல் வீடு கட்டி விற்பனை செய்ய விரும்புவோர், உங்கள் பெயரின் பதிவோடு வீடு கட்டி விற்க முடியும்.
கட்டிய வீட்டை நாமே விற்றும் தருவோம்.
 

இணைப்புக்கள்

 
காணிகள் விற்பனைக்கு
வீடு கட்ட
வீடு வாங்க
வீட்டிற்கான வங்கிக் கடன்
வீட்டிற்கான காப்புறுதி
வீடு திருத்திக் கொள்ள
தொடர்புகளிற்கு
வீட்டுப் படங்கள்
காணிப் படங்கள்
 

விளம்பரங்கள்

 

 

வீடு கட்ட

உங்கள் விருப்பப்படி, சமய முறைப்படி தரமாமான தளபாடங்களைக்கொண்டு SWISS நாட்டின் பிரசித்தி பெற்ற கட்டிடவியலாளர்களின் வடிவமைப்பின் கீள் SWISS நாட்டு கட்டிடம் கட்டுகின்ற நிறுவனங்களின் தொழில்த் திறமையின் கீள் உங்கள் வீட்டை நாம் கட்டித் தருவோம்.

நீங்கள் விரும்பிய வடிவமைப்பில் இந் நாட்டு சட்ட திட்டத்துக்கு அமைவாக தரமாகவும், சில ஆண்டுகளின் பின் நஷ்டம் இல்லாமல் விற்கக் கூடியவாறாகவும், அதற்கேற்றவாறு இடத்தைத் தேர்வு செய்து, கட்டிடப் பொருட்களைத் தேர்வு செய்து, உங்கள் சமய முறைக்கு ஏற்றவாறு தரமாகவும், நம்பிக்கையாகவும், SWISS கட்டிட நிபுணத்துவம் பெற்ற SWISS நிறுவனங்களோடு இணைந்து வீடு வாங்குவதற்கான அல்லது வீடு கட்டுவதற்கான விடயங்கள், காணி வாங்க, வாங்கிய காணியில் விடு கட்டவதற்கான அனைத்து விளக்கங்களோடும்.  வீடு கட்ட எம்மை நாடலாம்.

முக்கிய குறிப்பு

வீட்டின் ஒவ்வொரு வேலைகளும் முடிந்ததன் பின்பே உங்கள் வங்கியில் இருந்து வீடு கட்டியதற்கான பணத்தைப் பெற்றுக் கொள்வோம் எந்த வித காரணம் கொண்டும் முன் கூட்டியே பணத்தை கட்டத்தேவையில்லை.

வீட்டிற்கான வங்கிக்கடனை நீங்கள் இருக்கும் இடத்திலேயே பெற்றுத் தருவோம்.

வீட்டிற்கான கடனை குறைந்த வட்டியில் பெற்றுத் தருவோம்

நீஙகள் ஏற்கனவே அதிக வட்டியில் கடன் கட்டிக்கொண்டிருந்தால் அதனை வீட்டுக் கடனோடு சேர்த்து அதையும் குறைந்த வட்டிக்கு மாற்றி விடுவோம்.

வீட்டிற்கான காப்புறுதிகளையும் பாதுகாப்பான முறையில் தேவை ஏற்பட்டால் நில நடுக்கத்திற்கான சேதத்திற்கும் சேர்த்து கட்டிடத்தின் விலை மாத்திரம் அல்லாமல் நீங்கள் வாங்கிய பெறுமதி அனைத்தையும் நட்டயீடாக பெறும் வகையில் செய்து தருவோம்.

வீடு கட்டி விற்கவோ, வீடு கட்டி வாடகைக்குக் கொடுக்கவோ, கட்டிய வீட்டை வாங்கி வாடகைக்குக் கொடுக்கவோ எம்மை நாடலாம்.

வீடு கட்டுவதில் பல தரங்கள் உண்டு அவற்றைப் புரிந்துகொண்டு நீண்ட காலம் பாவிக்கக் கூடியவாறும், செங்கற் கட்டிடம், கொங்றிற் கட்டிடம், 3மாதக்தில் முடிக்கக் கூடியவாறான பொருத்துகின்ற கட்டிடம், டபிள் கட்டுக் கட்டிடம், ஒரு கட்டுக் கட்டிடம். நிலத்தின் கீள் உள்ள இணைப்புக்களின் பாதிப்பு இவற்றை மனதில் கொண்ட கட்டிடத்திற்கேற்ற விலையில் வீட்டைக் கட்டித் தருவோம்.
 

தொடர்புகளிற்கு - இங்கே அழுத்தவும்

 

 

Copyright © 2006-2007 THUBEE GMBH. All Rights ® Reserved.