Javascript Menu by Deluxe-Menu.com Welcome to Thubee GMBH

நிலத்தோடு சொந்த வீடு என்பது
வாழ்வில் சேர்க்கும்
சொத்து மட்டுமல்ல
குடும்பத்தோடு நின்மதியாக
வாழும் ஆலயமும் ஆகும்.

Languages :     தமிழ்    English     Deutsch   

 

முக்கியமானவை

 

 

 

  பிற நாடுகளிலிருந்து SWISS இல் வீடு கட்டி விற்பனை செய்ய விரும்புவோர், உங்கள் பெயரின் பதிவோடு வீடு கட்டி விற்க முடியும்.
கட்டிய வீட்டை நாமே விற்றும் தருவோம்.
 

இணைப்புக்கள்

 
காணிகள் விற்பனைக்கு
வீடு கட்ட
வீடு வாங்க
வீட்டிற்கான வங்கிக் கடன்
வீட்டிற்கான காப்புறுதி
வீடு திருத்திக் கொள்ள
தொடர்புகளிற்கு
வீட்டுப் படங்கள்
காணிப் படங்கள்
 

விளம்பரங்கள்

 

 

காணி வாங்க / காணிகள் விற்பனைக்கு

SWISS இல் நீங்கள் இருக்கும் இடத்தில் வீடு கட்ட அளவான காணி வாங்க விரும்புகின்றீர்களா? வீடு கட்டுவதற்கான காணிகள் எம்மிடம் விற்பனைக்கு இருப்பதால் விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

கவனத்திற்கு:
நீங்கள் வாங்க விரும்பும் காணியை தகுந்தவர்களின் ஆலோசனையின் கீள்
வாங்குங்கள்.

காணிகளில் உள்ள சிக்கல்கள்

  • தரையின் கீள் கற்பாறைகள் உள்ள காணிகள்

  • 80 வருடங்கள் அல்லது 100 வருடங்கள் களித்து அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள்

  • உங்கள் விருப்பப்படி வீடு கட்டமுடியாத காணிகள்

  • நீர் குளாய் வினையோகம், மின்சார வினையோகம், மற்றும் பல வினையோகங்களின் இணைப்புக்களிற்கு பிரத்தியேகமாக அதிக பணம் கட்டவேண்டிய காணிகள்

  • இவற்றைப்போன்ற மேலும் பல சிக்கல்கள் உண்டு.

  • இந்தச் சிக்கல்கள் இல்லாத காணிகளை வாங்க எம்மை நாடுங்கள்

  • Swiss நாட்டில் சிறந்த காணி அலுவலகளின் பரிசோதனையின் கீள் காணியின் விலையை சரியாக நிர்ணயித்து வாங்கித் தருவோம்.

  • வீடு கட்ட முடியாத காணிகள்

  • நீங்கள் விரும்பிய உயரத்தில் வீடு கட்ட முடியாத காணிகள்

  • சில சமயங்களில் விற்கவேண்டி ஏற்பட்டால் விற்கும் போது வாங்கிய பெறுமதியை விடக் குறைவான விலைபோகும் அல்லது பெறுமதியற்ற காணிகள்.

எமக்கு எந்தவிதமான KOMMISSION உம் கட்டத் தேவையில்லை

தேவைப்பட்டால் நீங்கள் விரும்பியவாறு நாமே வீட்டையும் கட்டித் தருவோம். வீட்டிற்கான வங்கிக் கடன், காப்பறுதிகள் என்பனவற்றையும் விரும்புபவர்கள் எம்மிடம் செய்து கொள்ளலாம்.

 

 

 

தொடர்புக்கு : இங்கே அழுத்தவும்

Copyright © 2006-2007 THUBEE GMBH. All Rights ® Reserved.